ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மஜி பதவியேற்பு!
Mar 20, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மஜி பதவியேற்பு!

Murugesan M by Murugesan M
Jun 13, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மஜி பதவியேற்றுக் கொண்டார்.

ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து, ஒடிசா சட்டப் பேரவைக் குழு பாஜக தலைவராக நான்கு முறை எம்எல்ஏ-வான மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அந்தவகையில் புவனேஸ்வரின் ஜந்தா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மோகன் சரண் மஜிக்கு ஆளுநர் ரகுவர் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

அப்போது மோகன் சரண் மஜியை, பிரதமர் மோடி ஆரத்தழுவி பூங்கொத்துக் கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், துணை முதல்வர்களாக கனக் வர்தன் சிங் தியோ, பிரவதி பரிதா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். சுரேஷ் புஜாரி, ரவிநாராயண் நாயக், நித்யானந்த் கோண்ட், கிருஷ்ண சந்திர பத்ரா உள்ளிட்ட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Tags: Mohan Saran Majhi sworn in as Chief Minister of Odisha!
ShareTweetSendShare
Previous Post

ஒரு சில பகுதிகளில் மட்டும் தார் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு!

Next Post

கனிம வளக் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – அண்ணாமலை  வலியுறுத்தல்

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies