எல்லை பாதுகாப்புப் படை வீரர் கொலை - 4 பேர் கைது!
Jul 7, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எல்லை பாதுகாப்புப் படை வீரர் கொலை – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, எல்லை பாதுகாப்புப் படை வீரரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏரிவாய் பகுதியைச் சேர்ந்த கனக சபாபதி என்ற எல்லை பாதுகாப்புப்படை வீரர் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் தனது நண்பர் ஆனந்த்ராஜுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், அடையாளம் தெரியாத நபர்கள் கனக சபாபதியையும், ஆனந்த்ராஜையும் சரமாரியாக வெட்டினர்.

படுகாயமடைந்த கனக சபாபதி, தனது இரு சக்கர வாகனத்தில் ஆனந்தராஜை உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், பாதி வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனந்த் ராஜ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

Tags: Border Guard soldier killed - 4 people arrested!
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து- 12க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

பொதுமக்களைக் கடித்த வெறிநாய்கள் பிடிப்பு!

Related News

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies