மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டெல்லியில் அத்வானி வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது நிதின் கட்கரி மனைவி காஞ்சன் கட்கரி உடனிருந்தார்.
பிரதமர் மோடி அமைச்சரவையில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.