ஆந்திராவில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளது : சந்திரபாபு நாயுடு!
Aug 29, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளது : சந்திரபாபு நாயுடு!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர பிரதேசத்தில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆந்திர மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளதாகவும், இதுபோன்ற வெற்றியை தாம் பார்த்ததில்லை என தெரிவித்தார்.

மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தம் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார். ஆந்திராவை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Tags: People's rule has begun in Andhra Pradesh: Chandrababu Naidu!
ShareTweetSendShare
Previous Post

குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 12 பேர் பலி!

Next Post

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்பு!

Related News

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

பழங்குடியினர் ஒருவருக்கு உப்பு வழங்கிய பிரபல யூடியூபர்  தாரா தா!

பெய்லி பாலத்தில் சீரமைப்பு பணியில் ராணுவம்!

இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் உள்ளது – பிரதமர் மோடி

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

மம்முட்டி நடித்த “களம் காவல்” படத்தின் டீசர் வெளியீடு!

பால்கரில் ஏற்பட்ட கட்ட விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies