சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு விற்பனை!
Mar 25, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு விற்பனை!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு விற்பனை செய்ய மாட்டேன் என விற்பனையாளர் கைக்கூப்பி பொதுமக்களிடம் சரணடைந்த சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை திருமயம் சாலையில் நடமாடும் பழச்சாறு வண்டியில் கரும்பு, தர்பூசணி, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட அனைத்து பழச் சாறுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வழியாக செல்லும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இங்கு பழச்சாறு அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் பழச்சாறு குடிக்கும் போது துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் சந்தேகமடைந்து பழச்சாறு வண்டியை நோட்டமிட்டனர்.

அப்போது கண்ணாடி டம்ளரை கழிவுநீர் போல் உள்ள தண்ணீரில் கழுவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்ததோடு வண்டியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Selling fruit juice in an unsanitary manner!
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு ரூ. 3,75,000 கோடி கடனுதவி!

Next Post

கனமழையால் குளிர்ச்சியான சூழல்!

Related News

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies