பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!
Mar 15, 2026, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார்.

இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில் வாரணாசியில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்கிறார். இதன் மூலம் 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். 3-ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், இத்திட்டத்துக்கான நிதி சம்பந்தப்பட்ட கோப்பில் பிரதமர் மோடி கையொப்பமிட்டது நினைவுகூரத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Tags: varanasiprime minister modiPrime Minister's Kisan scheme.20000 crores for farmersAgriculture and Farmers Welfare.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்து ஜி-7 கூட்டத்தில் முடிவு!

Next Post

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் : உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies