டி20உலகக்கோப்பைக்கான லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி பகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று நடைபெற்று வரும் நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.