ஏடிஎம் கார்டு மூலம் ரூ.46 ஆயிரம் மோசடி நபருக்கு வலைவீச்சு!
Mar 19, 2026, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடிஎம் கார்டு மூலம் ரூ.46 ஆயிரம் மோசடி நபருக்கு வலைவீச்சு!

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே மூதாட்டியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 46 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கையைச் சேர்ந்தவர் காசியம்மாள். இவர், பணம் எடுக்க திட்டக்குடியில் உள்ள பிரபல வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால், அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் பணம் எடுத்து தரக் கூறியுள்ளார். அதன்படியே பணம் எடுத்துக் கொடுத்த இளைஞர், மூதாட்டியை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை திருடிச் சென்றுள்ளார்.

பின்பு, அந்த கார்ட்டை பயன்படுத்தி, பல்வேறு ஏடிஎம்களில் 46 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்து மோசடி செய்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில், மோசடி இளைஞரை திட்டக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Rs. 46 thousands scammed by ATM card!
ShareTweetSendShare
Previous Post

நிலுவைத்தொகை புகார் – எஸ்ஆர்எம் குழுமம் மறுப்பு!

Next Post

தமிழக மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies