விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நாராயணப்பெருமாள் – ஸ்ரீசெங்கமலத்தாயார் சுவாமிகள் சிம்மம், சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.