வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசாரால் அழிக்கப்பட்டது.
வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் முள்ளுவாடி வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம் மற்றும் ஊரல்களை போலீசார் கண்டறிந்து அழித்தனர்.