நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!
Jul 11, 2025, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகராட்சியின் 33-வது வார்டு பகுதியில் பலநாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் பொறியாளர் ஜெயப்பிரியாவை முற்றுகையிட்டனர்.

குடிநீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags: Public protest by besieging the municipal engineer!
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகள்!

Next Post

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்!

Related News

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

மகாராஷ்டிரா : பழைய பொருட்களை வைத்து கலைப்படைப்புகள்!

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

இமாச்சலப் பிரதேசம் : முக்கிய போக்குவரத்தாக மாறி ரோப் கார் சேவை!

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies