கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!
Oct 30, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகள் போல கடல் வழியாக ஊடுருவ முயற்சிக்கும் ரெட் ஃபோர்ஸ் எனப்படும் காவலர்களை, புளு ஃபோர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர் போலீசார் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து ராசாபேட்டை கடல் பகுதியில் சந்தேகிக்கும் விதமாக படகில் வந்த ரெட் ஃபோர்ஸ் எனப்படும் காவலர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 போலி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைபற்றப்பட்டன

Tags: Sagar Khawaj defense exercise on behalf of the Coast Guard!
ShareTweetSendShare
Previous Post

சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!

Next Post

தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது!

Related News

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான்கான் சேர்க்கப்படவில்லை – பாக். விளக்கம்!

சிறுவன் இயக்கிய கார் மோதி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிறுமி!

ஈரோடு : மூதாட்டியை முட்டி தூக்கி வீசிய காட்டுப்பன்றி!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies