அறுந்து விழும் கேபிள் வயர்களை சரி செய்யக்கோரி வீடியோ வெளியிடு!
Sep 14, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறுந்து விழும் கேபிள் வயர்களை சரி செய்யக்கோரி வீடியோ வெளியிடு!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மழைக் காலங்களில் அறுந்து விழும் கேபிள் ஓயர்களை சரி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி முன்வரவேண்டும் என கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர், தேர்வு எழுதுவதற்காக நுங்கம்பாக்கம் சாலை வழியாக சென்றுள்ளார்.

அப்போது, மழை மற்றும் காற்றினால் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கேபிள் ஒயர் அவரது கழுத்தில் சிக்கியது. இதில், அவருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக கனரக வாகனங்கள் ஏதும் அந்த வழியே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அந்த மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags: Publish a video to fix the falling cable wires!
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வில் முறைகேடு: போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Next Post

பள்ளி வாகனம் கவிழ்ந்து 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

Related News

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

மத்தியப்பிரதேசத்தில் குடுமி சண்டை போட்ட 2 பெண் பயிற்சி மருத்துவர்கள்!

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

சிவகங்கை : பழமையான கார்கள், கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : 4-வது பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ஆந்திரா : சத்யநாராயண சாமி கோயிலின் அருகே நடமாடிய காட்டு யானை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

பட்டியலின ஊராட்சி மன்ற துணை தலைவரை திட்டிய திமுக எம்எல்ஏ!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

நீதிபதி எம்.சுந்தர், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies