நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்!- கயிறு அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் காயம்!
Mar 19, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்!- கயிறு அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் காயம்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழாவின்போது தேரில் கட்டப்பட்டிருந்த வடம் அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் காயமடைந்தனர்.

நெல்லையப்பர் கோயிலின் 518-வது ஆனி தேரோட்டம் இன்று காலை தொடங்க இருந்த நிலையில், தேரின் 4 வடங்களை முக்கிய பிரமுகர்கள் பிடித்து இழுத்தபோது மூன்று வடம் திடீரென அறுந்தது.

இதனையடுத்து உடனடியாக பக்தர்கள் சுதாரித்துக் கொண்டு தேரை நிறுத்தினர். வடம் அறுந்து விழுந்ததில் இரண்டு பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அறுந்துவிழுந்த வடம் மாற்றப்பட்டு மீண்டும் தேரோட்டம் தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags: Nellaiappar Temple Chariot!- Two devotees were injured as the rope fell off!
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்!- முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்! – எல்.முருகன்

Next Post

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய தயார்!- அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர்

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies