ஆந்திர பிரதேச சட்டப்பேரவை 16-வது கூட்டத்தொடர்! - புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர் !
Mar 20, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர பிரதேச சட்டப்பேரவை 16-வது கூட்டத்தொடர்! – புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர் !

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர பிரதேச 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 164 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து முதலமைச்சராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

துணை முதல்வராக பவன் கல்யான் பொறுப்பேற்றார்.இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி தலைமையில் ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், திரைப்பட நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண். பிதாபுரம் எம்எல்ஏ மற்றும் துணை முதல்வராக முதல்முறையாக சபைக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Andhra Pradesh Legislative Assembly 16th Session! - New Members of Legislative Assembly sworn in!ஆந்திர பிரதேச சட்டப்பேரவை
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் பலி!- நயினார் நாகேந்திரன்

Next Post

கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும்!

Related News

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies