சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
Sep 14, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

மலப்புரம் அடுத்த புல்பெட்டாவைச் சேர்ந்த அஷ்ரப், தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ஆட்டோவில் மலப்புரம் சென்றுள்ளார்.

அப்போது, முட்டிப்பாடியில் நிலை தடுமாறிய ஆட்டோ, எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அஷ்ரப், அவரது மனைவி பாத்திமா, மகள் ஃபிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 3 members of the same family died in a road accident!
ShareTweetSendShare
Previous Post

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு!

Next Post

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல்!

Related News

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

திருவண்ணாமலை : முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

ஆந்திரா : நிலச்சரிவால் உருண்டு வந்த பாறை – உயிர் தப்பிய பக்தர்

திருப்பத்தூர் : போலி மருத்துவர் கைது – கிளினிக்கிற்கு பூட்டு!

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இரண்டு சிங்கங்களுடன் விளையாடிய நடிகை வைகா ரோஸ்!

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

மத்தியப்பிரதேசத்தில் குடுமி சண்டை போட்ட 2 பெண் பயிற்சி மருத்துவர்கள்!

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

சிவகங்கை : பழமையான கார்கள், கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies