தஜிஹிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய நாடான தஜிஹிஸ்தானில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழ்ந்தாலும், அந்த நாடு மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டிலும் மதச்சார்பற்ற தன்மைக்குதான் நிறைய பேர் வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையில், மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஹிஜாப் மற்றும் புர்காவை அணிவதற்கு தஜிஹிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.