சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!

Murugesan M by Murugesan M
Jun 23, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் அவரது உருவசிலைக்கு ஜெ.பி. நட்டா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை எதிர்த்து சியாமா பிரசாத் முகர்ஜி போராட்டம் நடத்தியதை நினைவுகூர்ந்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல வேண்டுமென்றால், அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதியின்றி சென்றதால் சியாமா பிரசாத் முகர்ஜி கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஜெ.பி.நட்டா கூறினார்.

மேலும், சிறையில் சியாமா பிரசாத் முகர்ஜி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறிய அவர், அதற்கான காரணம் இன்றுவரை கேள்விக்குறியாகவே நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: jp naddaJammu and KashmirBJP National PresidentSyama Prasad MukherjeeJana Sangh leader
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!

Next Post

கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணா கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies