டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பைக்கான சூப்பர்-8 சுற்று வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் நிலையில், செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியடைந்தால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடதக்கது.