தேனியில் நிதி நிறுவனம் நடத்தி 73 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பொம்மையகவுண்டன்பட்டியில் மணிகண்டன் என்பவர், தாய் தமிழ்நாடு என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இதில் பொதுமக்கள் செலுத்திய பணத்தை மணிகண்டன் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தை திருப்பி கேட்ட பொதுமக்களை அவதூறாக பேசியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.