சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது.
சாக்கோட்டையில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனித்திருவிழா கடந்த மாதம் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் 10-நாள் விழாவான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.