ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி விலகக் கோரி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், குற்றச் சம்பவத்தை தடுக்க தவறிய முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி விலக வலியுறுத்தியும், பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.