மும்பையில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சயான் பகுதியில் பெய்த கனமழையால், சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் , அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.