உலகப் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அவுரித்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மானவிகள், போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடியும், போதைப்பொருளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் பேரணியில் பங்கேற்றனர்.