மாணவன் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது - X தளத்தில் எல்.முருகன் பதிவு!
Jul 28, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவன் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது – X தளத்தில் எல்.முருகன் பதிவு!

Web Desk by Web Desk
Jun 26, 2024, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை பள்ளி மாணவன் எழுதியுள்ள கடிதம் மூலம், தற்கால தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்கள் மீது கொண்டுள்ள ஆர்வம் பாராட்டுக்குரியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை பள்ளி மாணவன் கார்த்திக் ஹரிஹரன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எல்.முருகன், மாணவன் எழுதியுள்ள கடிதம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த கோவை பயணத்தின் போது, மாணவனை நேரில் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Student Letter Enthusiasm - L. Murugan Enrollment at Site X!
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற 52 மருந்துகள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post

4 கட்சி தாவியவருக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!- அண்ணாமலை

Related News

துருக்கி காட்டுத்தீ!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

சேலம் அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம்!

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை மீட்பு!

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

அமெரிக்கா : வணிக வளாகத்தில் மர்ம நபர் தாக்குதல் – 11 பேர் படுகாயம்!

கோவை : தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு!

தாய்லாந்து : ராணுவ வீரர்கள் பதுங்கிடத்தில் விழுந்து வெடித்த பீரங்கி குண்டு!

திருவண்ணாமலை : அய்யனாரப்பன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies