ஜம்மு – காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.