மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை . டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழிசை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தள்த்தில் அவ்ர வெளியிட்டுள்ள பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.