சூடானில் பெரும்பாலான மக்கள் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சூடானில் ஏறத்தாழ 8.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், வேலையின்மை, உணவு உற்பத்தி பற்றாகுறை, தண்ணீர் பஞ்சம் உள்ளிட்ட இன்னல்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உணவு பொருள்கள் சரிவர கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும்பாலன குழந்தைகள் ஊட்டசத்தது குறைபாட்டால் பாதிக்கப்ட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.