தமிழகத்தில் நாகப்பட்டிணம், திருவண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டங்களில் 3 புதிய சட்டக்கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஐசக் நியூட்டன் சட்டக்கல்லூரி, திருவண்ணாமலையில் எஸ்.கே.பி. சட்டக்கல்லூரி மற்றும் தஞ்சாவூரில் ஆனந்தம் சட்டக்கல்லூரிக்கு புதிதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.