ரஷ்யா உக்ரைன் இடையேயான தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் பிற நாடுகளிலிருந்து ராணுவத்தினரை வேலைக்கு ஆட்களை சேர்த்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த வீரர்களை அங்கு கட்டாய பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 17 பேர் போரில் மரணமடைந்துள்ளனர்.