தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை மீட்பு!
Nov 3, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை மீட்பு!

Web Desk by Web Desk
Jun 28, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், தேவநகரம் கிராமத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தேவநகரம் கிராமத்தில் பயன்பாடற்ற கிணறு ஒன்று உள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை , கிணற்றுக்குள் விழுந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

Tags: Rescue of a leopard that fell into a well without water!
ShareTweetSendShare
Previous Post

ஏரியில் கொட்டப்படும் குப்பை : நோய்தொற்று ஏற்படும் அபாயம்!

Next Post

மகனை அடித்துக்கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரண்!

Related News

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

கிருஷ்ணகிரி : கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு : ஈரான்

சீனா : லிப்டில் சிக்கிய தாய், குழந்தையை தற்காத்து நின்ற இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹைதராபாத் அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 23 பேர் பலி!

சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்

டொமினிகன் குடியரசு : வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள் – மக்கள் பாதிப்பு!

மயிலாடுதுறை : சாலையில் சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!

அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies