திருச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் திருச்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வார்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தனர்.
இந்த திட்டத்தை அரசு தற்போது முடக்கியுள்ளதால் பலர் பாதிப்படைந்துள்ளனர்.இதற்கு எ எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் முடிந்தவுடன் திட்டத்தை முடக்க நினைப்பது சரியா? எனவும் கேள்வி எழுப்பினர்