பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை!
Feb 5, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் வாரியத் தலைவர் பதவி வழங்கக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள், துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.

அப்போது தொகுதி எம்எல்ஏக்களுக்கு தெரியாமல் திறக்கப்படும் ரெஸ்டோ பார்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், இதனை ஒழுங்குப்படுத்தவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஊழல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அப்போது, சம்மந்தப்பட்ட துறை செயலர்களை அழைத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஆராயுமாறு உத்தரவிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இதுதொடர்பாக முதல்வரிடம் பேசுவதாகவும் தெரிவித்தார்.

Tags: BJP legislators met Governor CP Radhakrishnan and demanded!
ShareTweetSendShare
Previous Post

கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் பிரேசில் அணி அபார வெற்றி!

Next Post

புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு!

Related News

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கள் பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies