டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பார்படாஸில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது.
இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.