சென்னையில் ஆபரண தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் 53 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 685 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
8 கிராம் எடை கொண்ட ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 94.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.