குறுவை சாகுபடி திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக 7 மாவட்ட வேளாண் அலுவலர்களுடன், முதன்மைச் செயலாளர் அபூர்வா திருச்சியில் ஆலோசனை மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாற்றுப் பயிர்களை நாடும் விவசாயிகளை ஊக்குவித்து தேவையான உதவிகளை செய்யட வேண்டும் எனவும் ஆபூர்வா கேட்டுக் கொண்டார்.