ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 257 போட்டிகளில் விளையாtடிய தினேஷ் கார்த்திக் 4 ஆயிரத்து 842 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில், 22 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக அவர் 97 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை பெங்களூரூ அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.