ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது!
Mar 20, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூரில் லஞ்சப்புகாரில் கைதான துணை வட்டாட்சியர் நெஞ்சுவலிப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற, அதன் மேலாளர் விண்ணப்பித்த நிலையில், துணை வட்டாட்சியர் பழனியப்பன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக திருமண மண்டப மேலாளர் துரைராஜ் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் லஞ்சப்பணத்தை கீழக்கரை நிர்வாக அலுவலர் நல்லுசாமியிடன் கொடுக்கும்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.

இப்புகார் தொடர்பாக, பெரம்பலூர் துணை வட்டாட்சியர் பழனியப்பனையும் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், துணை வட்டாட்சியர் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Deputy District Collector arrested on complaint of taking bribe of Rs.20 thousand!
ShareTweetSendShare
Previous Post

வைத்தீஸ்வரன் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம்!

Next Post

இந்துக்களை தாக்கியது யார்?- ராகுலுக்கு ஜெய்சங்கர் கேள்வி

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies