தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்!- பிரதமர் மோடி
Mar 20, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்!- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சிகள் பேசுவதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, மக்களவையின் மைய பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய தேர்தல் மூலம் மக்கள் தங்களை மீண்டும் தேர்ந்தெடுத்ததாகவும், உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தொடர்ச்சியாக பரப்பிய போதிலும், எதிர்க்கட்சியினர் தோல்வியைத் தழுவியதாகவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர்களை விட முதல்முறை எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான கொள்கையால் மக்கள் தங்களை மீண்டும் தேர்வு செய்ததாகவும், மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கையும் தேசத்தை முதன்மைப்படுத்தியே வகுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: The opposition parties are speaking in the frustration of defeat!- Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

ஆனி கார்த்திகை – முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனை!

Next Post

சிறுபிள்ளை போல பாசாங்கு செய்கிறார் ராகுல்! – பிரதமர் மோடி

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies