வடமாநிலங்களில் கனமழை! - மின்சாரம், குடிநீர் துண்டிப்பால் மக்கள் அவதி!
Oct 30, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநிலங்களில் கனமழை! – மின்சாரம், குடிநீர் துண்டிப்பால் மக்கள் அவதி!

Web Desk by Web Desk
Jul 2, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடமாநிலங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடைபட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நகரில் மாவட்ட நீதிமன்றத்தை வெள்ளம் சூழ்ந்ததால், நீதிமன்றப் பணியாளர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகில் சென்று மீட்டனர். கனமழை காரணமாக திப்ருகரில் அரசு அலுவலகத்துக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மும்பை மரைன் டிரைவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாமென மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: Heavy rain in northern states! - People suffer due to the disconnection of electricity and drinking water!
ShareTweetSendShare
Previous Post

சிறுபிள்ளை போல பாசாங்கு செய்கிறார் ராகுல்! – பிரதமர் மோடி

Next Post

ஜெகந்நாதர் ரத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்! – முதல்வர் மோகன் சரண் மாஜி

Related News

தமிழ் ஜனம் சார்பில் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு!

ராணிப்பேட்டை : பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் திறப்பு!

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

இங்கிலாந்து : ஹாலோவின் திருவிழா – பூசணிக்காய் உண்ட சிங்கம்!

உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி தீர்மானம்!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

தெய்வீக திருமகனார்!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies