தமிழ்நாட்டை நேசிக்கிறேன்! - மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி!
Sep 30, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டை நேசிக்கிறேன்! – மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னுடைய ஆரம்ப காலத்தில் தனக்கு உணவும், உறைவிடமும் அளித்த தமிழ்நாட்டை நேசிப்பதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சபரிமலை மீது கை வைத்த அனைவரும் ஓரம் கட்டபட்டு விட்டார்கள் எனத் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை குறைப்புக்கு சிறந்த வழி பிறக்கும் எனவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் தன்னை வளர்த்த சென்னையையும், தமிழ்நாட்டையும் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: Love Tamil Nadu! - Union Minister of State Suresh Gopi!
ShareTweetSendShare
Previous Post

விஜயின் கருத்து விரும்பத்தகாதது! – தமிழிசை செளந்தரராஜன்

Next Post

ஹத்ராஸ் சம்பவம்- ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

Related News

நீலகிரி : தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தை!

பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்கள்!

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies