தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர்களாக டி.வி. ராமச்சந்திரன் மற்றும் பவன் கபூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்வைத்த பரிந்துரைக்கு மக்களவைத் தேர்வுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி வந்த ராஜேந்திர கண்ணா, கூடுதல் ஆலோசகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.