டொமினிகன் குடியரசை தாக்கிய பெரில் சூறாவளியால் பலத்த சேதம் ஏற்பட்டது.
சூறாவளி கரையை கடந்த போதிலும் தலைநகரான சாண்டோ டொமிங்கோவின் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனைதொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.