டி-20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்று பார்படாஸ் மண்ணில் மூவர்ணக் கொடியை ஏற்றிய இந்திய அணியை மொத்த நாடும் இந்திய அணியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.