ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் நமது நாட்டை இசை மூலமாக பெருமைப்பட வைத்துள்ள கீரவாணியின் இசை பயணமும், சாதனைகளும் மென்மேலும் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.