முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை முன்னிட்டு, மும்பையில் மொசலு விழா நடைபெற்றது.
மொசலு என்பது குஜராத்தில் திருமணத்திற்கு முன்பாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவாகும்.
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி மும்பையில் நடைபெற்ற மொசலு விழாவில், இரு வீட்டாரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவில்மணமகன் ஆனந்த் அம்பானியின் தாய் மாமா மணமக்களுக்கு “மாமேரு” எனப்படும் பாரம்பரிய பரிசுகளை வழங்கினார்.