ஜன சங்க நிறுவனத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சியாமா பிரசாத் முகர்ஜிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.