திருவள்ளூர் அருகே மேளம் அடிக்கும் கலைஞரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். திருமழிசை பகுதியை சேர்ந்த நாகராஜ் மேளம் அடிக்கும் கலைஞராக உள்ளார்.
இந்நிலையில் தொழிலில் நிலவி வந்த போட்டி காரணமாக நாகராஜை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.