ஆம்ஸ்ட்ராங் படுகொலை! : சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!- எல். முருகன்
Mar 19, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! : சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!- எல். முருகன்

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,

சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங். சமூகவிரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் 2 மாதத்திற்கு முன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது என்றும் திமுக ஸ்டாலின் அரசு கையாலாகாத தனத்தை, தோல்வியை காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

சட்டங்களை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  சென்னையில் தான் இது போன்று நடந்து வருகிறது. இந்த கொலைக்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு சட்ட ஒழுங்கை ஒரு துளி கூட மதிக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத்தெரிவித்தார்.

Tags: Armstrong assassination! : Transfer to CBI investigation!- L. Murugan
ShareTweetSendShare
Previous Post

சூரத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Next Post

இந்தியாவில் முதலீடு பின்வாங்கிய எலான் மஸ்க் காரணம் என்ன?

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies