ஆம்ஸ்ட்ராங் கொலை - ஜெ.பி.நட்டா கண்டனம்!
Mar 18, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை – ஜெ.பி.நட்டா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசம் முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இளம் தலைவரின் உயிர், கொடூரமான முறையில் பறிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு துரிதமாக தண்டிக்க வேண்டும் என்றும் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை திமுக- காங்கிரஸ் கூட்டணி அலட்சியமாக நடத்துவதை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாகவும்,

ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா மேற்கோள் காட்டியுள்ளார்.

24 மணிநேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து, ஏழைகள் மீது திமுக- காங்கிரஸ் கூட்டணி இரக்கம் காட்ட வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Armstrong's murder - JP Natta condemned!
ShareTweetSendShare
Previous Post

தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

சூரத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Related News

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies